தோழர்களே!
இன்று PGBOA வின் பெண்கள் சப்கமிட்டிக்கூட்டம் நடைபெற்றது. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர். சுப்புலட்சுமி தலைமைதாங்கினார். நமது வங்கியில் பெண்தோழர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப்பற்றி பேசப்பட்டது. மார்ச் மாதம் மகளிர் தினம் கொண்டாடுவதை அர்த்தபூர்வமானதாக்க பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இவையாவும் PGBOAவில் ஆலோசித்து இறுதிசெய்யப்படும். அவர்கள் பொதுவெளியில் பிரவேசிக்கும் போது புதிய புதிய வழிகள் பிறக்கும்.
வாழ்த்துவோம்.